Tuesday 7th of May 2024 02:03:01 AM GMT

LANGUAGE - TAMIL
-
தடுப்பூசி போட்டுக் கொண்ட சிவாங்கி!

தடுப்பூசி போட்டுக் கொண்ட சிவாங்கி!


தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக திரையுலக பிரபலங்கள் பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் அதுமட்டுமின்றி தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் சற்று முன்னர் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஷிவாங்கி தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இதில் அவர் பதிவு செய்துள்ள மூன்று புகைப்படங்களில் ஒன்றில் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது கண்ணை மூடியுள்ளார்.

இந்த புகைப்படத்தைப் பார்த்த அவர் ரசிகர்கள் பதறிப்போய் “பார்த்து கவனமாக ஊசியை போடுங்கள்” என கமன்ட் செய்திருக்கிறார்கள்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE